வினா விடை · புவியியல்
சாத்தனூர் அணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது? / Sathanur Dam is constructed across which river?
சரியான விடை: (D) தென்பெண்ணை / Thenpennai
விளக்கம்: சாத்தனூர் அணை திருவண்ணாமலை மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 1958-இல் கட்டப்பட்டது. தென்பெண்ணை ஆறு கர்நாடகாவின் நந்தி மலையில் தோன்றி கடலூர் அருகே வங்கக் கடலில் கலக்கிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கிளியூர் நீர்வீழ்ச்சி எந்த மலையில் அமைந்துள்ளது? / In which hills is the Killiyur Falls located?விடை: சேர்வராயன் மலை / Shevaroy Hills
- தமிழ்நாட்டின் மாநிலப் பறவை எது? / Which is the State Bird of Tamil Nadu?விடை: மரகதப் புறா / Emerald Dove
- தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு / Total geographical area of Tamil Nadu isவிடை: 1,30,058 ச.கி.மீ / sq km
- தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் அமைந்துள்ள கிழக்குக் கடற்கரை எவ்வாறு அழைக்கப்படுகிறது? / The Eastern Coast in Tamil Nadu and Andhra Pradesh is calledவிடை: கோரமண்டலக் கடற்கரை / Coromandel Coast
- தமிழ்நாட்டில் பெரும்பாலான மழை பெய்யும் காலம் / In Tamil Nadu most of the rainfall occurs duringவிடை: வடகிழக்குப் பருவக்காற்று காலம் / Northeast monsoon season
- கோதையாறு பாயும் மாவட்டம் / The river Kodayar flows throughவிடை: கன்னியாகுமரி / Kanniyakumari
- தமிழ்நாட்டின் மிக உயரமான சிகரம் / The highest peak in Tamil Nadu isவிடை: தொட்டபெட்டா / Doddabetta
- மிக அதிக நிறுவு திறன் (மெகாவாட்) கொண்ட அணுமின் நிலையம் / The atomic power station which has the highest capacity (MW) isவிடை: கூடங்குளம் / Kudankulam
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
