Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

தமிழ்நாட்டின் மிக உயரமான சிகரம் / The highest peak in Tamil Nadu is

சரியான விடை: (B) தொட்டபெட்டா / Doddabetta
விளக்கம்: நீலகிரியில் உள்ள தொட்டபெட்டா (2637 மீ) தமிழ்நாட்டின் மிக உயரமான சிகரம் ஆகும். ஆனைமுடி (2695 மீ) கேரளத்தில் உள்ளது; அது தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மிக அதிக நிறுவு திறன் (மெகாவாட்) கொண்ட அணுமின் நிலையம் / The atomic power station which has the highest capacity (MW) isவிடை: கூடங்குளம் / Kudankulam
  2. தமிழ்நாட்டில் பெரும்பாலான மழை பெய்யும் காலம் / In Tamil Nadu most of the rainfall occurs duringவிடை: வடகிழக்குப் பருவக்காற்று காலம் / Northeast monsoon season
  3. பெரியாறு அணைத் திட்டம் பாசன வசதி அளிக்கும் மாவட்டம் / Periyar reservoir provides irrigation facilities toவிடை: மதுரை மாவட்டம் / Madurai District
  4. தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு / Total geographical area of Tamil Nadu isவிடை: 1,30,058 ச.கி.மீ / sq km
  5. சேர்வராயன் மலைகள் எந்த மலைத்தொடரில் காணப்படுகின்றன? / Shevaroy Hills are found inவிடை: கிழக்குத் தொடர்ச்சி மலை / Eastern Ghats
  6. கிளியூர் நீர்வீழ்ச்சி எந்த மலையில் அமைந்துள்ளது? / In which hills is the Killiyur Falls located?விடை: சேர்வராயன் மலை / Shevaroy Hills
  7. பொருத்துக / Match the following: A. பழுப்பு நிலக்கரி / Lignite B. இரும்புத்தாது / Iron ore C. பாக்சைட் / Bauxite D. ஜிப்சம் / Gypsum — 1. பெரம்பலூர் / Perambalur 2. நெய்வேலி / Neyv...விடை: 2 3 4 1
  8. சாத்தனூர் அணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது? / Sathanur Dam is constructed across which river?விடை: தென்பெண்ணை / Thenpennai
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions