வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
................... சட்டத்தின்படி பிரிட்டிஷ் அரசர் 'இந்தியப் பேரரசர்' என்ற பதவியை இழந்தார்.
சரியான விடை: (C) இந்திய விடுதலைச் சட்டம்
விளக்கம்: இந்திய விடுதலைச் சட்டம் 1947, பிரிவு 7(2)-இன் கீழ் பிரிட்டிஷ் அரசரின் பட்டத்திலிருந்து 'இந்தியப் பேரரசர்' என்ற சொற்கள் நீக்கப்பட்டன. 1858 சட்டப்படியே இந்திய ஆட்சி கம்பெனியிடமிருந்து பிரிட்டிஷ் அரசிக்கு மாறியது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சர் ஜான் சைமன் தலைமையிலான குழுவில் இடம்பெற்றிருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை / The commission headed by Sir John Simon consisted of ............ membersவிடை: 7
- By the .................. the British King ceased to be the Emperor of India.விடை: Indian Independence Act
- Which of the following was called as Dandi of Tamilnaduவிடை: Vedaranyam
- ‘ஹோம் ரூல் இயக்கம்’ (தன்னாட்சி இயக்கம்) இவரால் தொடங்கப்பட்டதுவிடை: திலகர்
- கீழ்க்கண்டவற்றுள் எது ‘தமிழ்நாட்டின் தண்டி’
என்று அழைக்கப்படுகிறதுவிடை: வேதாரண்யம்
- The Home Rule League was started byவிடை: Tilak
- இந்தியாவின் ‘முதல் மகளிர் பல்கலைக்கழகத்தை’ 1916இல் நிறுவியவர்விடை: டி.கே. கார்வே
- Arrange in Chronological order
I) Third Round Table Conference
II) Communal Award
III) Poona Pact
IV) Gandhi-Irwin Pact
Of these :விடை: IV, II, III and I
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups