Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

கீழ்க்கண்டவற்றுள் எது ‘தமிழ்நாட்டின் தண்டி’
என்று அழைக்கப்படுகிறது

சரியான விடை: (A) வேதாரண்யம்
விளக்கம்: 1930-இல் ராஜாஜி தலைமையில் திருச்சியிலிருந்து வேதாரண்யம் வரை உப்புச் சத்தியாகிரகப் பயணம் நடந்ததால் வேதாரண்யம் 'தமிழ்நாட்டின் தண்டி' எனப்படுகிறது. இது காந்தியடிகளின் தண்டி யாத்திரையைப் பின்பற்றி நடைபெற்றது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. Arrange in Chronological order
I) Third Round Table Conference
II) Communal Award
III) Poona Pact
IV) Gandhi-Irwin Pact
Of these :விடை: IV, II, III and I
2. Which of the following was called as Dandi of Tamilnaduவிடை: Vedaranyam
3. கால வரிசைப்படுத்துக:
I. மூன்றாம் வட்ட மேசை மாநாடு
II. வகுப்புவாரி ஒதுக்கீடு (இனக் கொடை)
III. பூனா ஒப்பந்தம்
IV. காந்தி – இர்வின் ஒப்பந்தம்விடை: IV, II, III மற்றும் I
4. சர் ஜான் சைமன் தலைமையிலான குழுவில் இடம்பெற்றிருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை / The commission headed by Sir John Simon consisted of ............ membersவிடை: 7
5. Which of the following was criticised by Gandhiji as ‘Post-dated Cheque’?விடை: Cripps Mission
6. ................... சட்டத்தின்படி பிரிட்டிஷ் அரசர் 'இந்தியப் பேரரசர்' என்ற பதவியை இழந்தார்.விடை: இந்திய விடுதலைச் சட்டம்
7. கீழ்க்கண்டவற்றுள் ‘பின்தேதியிட்ட காசோலை’ என்று காந்தியடிகளால் விமர்சிக்கப்பட்டது எது?விடை: கிரிப்ஸ் குழு
8. By the .................. the British King ceased to be the Emperor of India.விடை: Indian Independence Act
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions