Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

சந்திப் பிழையற்ற தொடரைத் தேர்க

சரியான விடை: (A) உயிரிகளைப் பற்றித் தெளிவாகத் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்
விளக்கம்: இரண்டாம் வேற்றுமை உருபு (உயிரிகளைப்), வினையெச்சம் (பற்றித்), 'ஆக' ஈற்று வினையெச்சம் (தெளிவாகத்) ஆகியவற்றின் பின் வல்லினம் மிகும். தொல்காப்பியர் உயிர்களை ஓரறிவு முதல் ஆறறிவு வரை வகைப்படுத்தியுள்ளார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 86. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சந்திப் பிழையற்ற தொடரைத் தேர்கவிடை: பாம்புகள் நமக்குப் பல நன்மைகளைச் செய்கின்றன
  2. "கூ" என்ற ஓரெழுத்து ஒருமொழியின் பொருள்விடை: பூமி
  3. பின்வரும் தொடர்களில் சந்திப் பிழையற்ற தொடர் எது?விடை: எந்தப் பையன் இதைக் குறித்துத் தெளிவாகச் சொல்வான்
  4. "மை" என்ற ஓரெழுத்து ஒருமொழியின் பொருள்விடை: கருமை
  5. மரபு வழு இல்லாத தொடர் எது?விடை: வேப்பந்தழையில் மந்திரித்தான்
  6. "நே" என்ற ஓரெழுத்து ஒருமொழியின் பொருள்விடை: அன்பு
  7. தமிழில் தோன்றிய முதல் அகரமுதலிவிடை: சதுரகராதி
  8. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்கவிடை: சஞ்சலம், சாலை, சேமிப்பு, சொற்கள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions