வினா விடை · பொதுத் தமிழ்
பின்வரும் தொடர்களில் சந்திப் பிழையற்ற தொடர் எது?
சரியான விடை: (D) எந்தப் பையன் இதைக் குறித்துத் தெளிவாகச் சொல்வான்
விளக்கம்: சுட்டு, வினாத் திரிபுகளுக்குப் பின்னும் (எந்தப்), இரண்டாம் வேற்றுமை உருபுக்குப் பின்னும் (இதைக்), வினையெச்சம், ஆக விகுதிக்குப் பின்னும் (குறித்துத், தெளிவாகச்) வல்லினம் மிகும். எனவே நான்காம் தொடரே சந்திப் பிழையற்றது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 86. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மரபு வழு இல்லாத தொடர் எது?விடை: வேப்பந்தழையில் மந்திரித்தான்
- சந்திப் பிழையற்ற தொடரைத் தேர்கவிடை: பாம்புகள் நமக்குப் பல நன்மைகளைச் செய்கின்றன
- தமிழில் தோன்றிய முதல் அகரமுதலிவிடை: சதுரகராதி
- சந்திப் பிழையற்ற தொடரைத் தேர்கவிடை: உயிரிகளைப் பற்றித் தெளிவாகத் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்
- "தமிழ் மூவாயிரம்" என அழைக்கப்படும் நூல்விடை: திருமந்திரம்
- "கூ" என்ற ஓரெழுத்து ஒருமொழியின் பொருள்விடை: பூமி
- "ஓங்கும்" – எதிர்ச்சொல் காண்கவிடை: தாழும்
- "மை" என்ற ஓரெழுத்து ஒருமொழியின் பொருள்விடை: கருமை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
