வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
சந்திரகுப்த மௌரியர் யாரை வென்று அரியணை ஏறினார்?
சரியான விடை: (A) தனநந்தர்
விளக்கம்: சந்திரகுப்த மௌரியர் சாணக்கியர் (கௌடில்யர்) உதவியுடன் நந்த வம்சத்தின் கடைசி அரசர் தனநந்தரை வென்று கி.மு. 321இல் அரியணை ஏறினார். இவ்வாறு மௌரியப் பேரரசு தொடங்கியது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சிந்தனையாளர்கள், மௌரியப் பேரரசு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். நாளந்தா என்பது சமஸ்கிருத மொழி சொல். நாளந்தா என்பதன் பொருள் வற்றாத அறிவை அளிப்பவர் என்பதாகும்.விடை: இரண்டும் சரி
- இரண்டாம் பவுத்த மாநாட்டை வைஷாலியில் கூட்டியவர் யார்?விடை: காலசோகா
- புத்தரின் சம காலத்தவர் யார்?விடை: அஜாத சத்ரு
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். பத்ரபாகு எனும் பௌத்த துறவி சந்திரகுப்தரை தென்னிந்தியாவிற்கு அழைத்து சென்றார். சந்திரகுப்த மவுரியர் மகதத்தில் மௌரியப் பேரரசை நிறுவினார்.விடை: 2 மட்டும் சரி
- எந்த மகாஜனபதம் பேரரசாக உருவானது?விடை: மகதம்
- நாளந்தா யாருடைய காலத்தில் மிகப் புகழ்பெற்ற கல்வி மையமாகத் திகழ்ந்தது?விடை: குப்தர்கள்
- புத்தரின் கடவுள் நம்பிக்கை எது?விடை: பிரபஞ்ச விதிகளை நம்பினார்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். அசோகர் கிமு 261இல் கலிங்கத்தின் மீது போர் தொடுத்தார். அசோகர் கலிங்கப் போரைப் பற்றி 13ஆவது பாறைக் கல்வெட்டில் விவரித்துள்ளார்.விடை: இரண்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
