Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

எந்த மகாஜனபதம் பேரரசாக உருவானது?

சரியான விடை: (D) மகதம்
விளக்கம்: மகாஜனபதங்களில் மகதம் வலிமை பெற்று இந்தியாவின் முதல் பேரரசாக உருவானது. ஹரியங்கா, சிசுநாக, நந்த, மௌரிய வம்சங்கள் மகதத்தை ஆண்டன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சிந்தனையாளர்கள், மௌரியப் பேரரசு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. புத்தரின் கடவுள் நம்பிக்கை எது?விடை: பிரபஞ்ச விதிகளை நம்பினார்
  2. புத்தரின் சம காலத்தவர் யார்?விடை: அஜாத சத்ரு
  3. கன்புசியனிஸம் எங்கு தோன்றியது?விடை: சீனா
  4. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். நாளந்தா என்பது சமஸ்கிருத மொழி சொல். நாளந்தா என்பதன் பொருள் வற்றாத அறிவை அளிப்பவர் என்பதாகும்.விடை: இரண்டும் சரி
  5. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சமண புத்த மதங்களில் அனைத்து சாதியினரையும் பெண்களையும் சீடர்களாக ஏற்றுக் கொண்டனர். சமண புத்த மதங்கள் வேதங்களின் சில அம்சங்களை ஏற்றுக்கொண்டது.விடை: 1 மட்டும் சரி
  6. சந்திரகுப்த மௌரியர் யாரை வென்று அரியணை ஏறினார்?விடை: தனநந்தர்
  7. விகாரைகள் என்பது என்ன?விடை: துறவிகள் வாழும் இடங்கள்
  8. இரண்டாம் பவுத்த மாநாட்டை வைஷாலியில் கூட்டியவர் யார்?விடை: காலசோகா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions