வினா விடை · பொதுத் தமிழ்
“சந்தித்தான்” வேர்ச்சொல் அறிக.
சரியான விடை: (A) சந்தி
விளக்கம்: 'சந்தித்தான்' என்பது சந்தி என்ற வேர்ச்சொல்லுடன் 'த்த்' இடைநிலையும் 'ஆன்' விகுதியும் சேர்ந்த இறந்தகால வினைமுற்று. சந்தித்து என்பது வினையெச்சம், சந்தித்தல் என்பது தொழிற்பெயர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 85. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வேர்ச்சொல்லைத் தேர்க: "துய்ப்பேம்"விடை: துய்
- "செய்" என்ற வேர்ச்சொல்லின் வினையெச்சத்தைத் தேர்கவிடை: செய்து
- வேர்ச்சொல்லைத் தேர்க: "ஈதல்"விடை: ஈ
- ஆகுபெயர் வகையை அறிக: 'வெற்றிலை நட்டான்'விடை: சினையாகுபெயர்
- வேர்ச்சொல்லைத் தேர்க: "வருவார்"விடை: வா
- பொருத்தமான இலக்கணக் குறிப்பைத் தேர்க: "ஊர் நீங்கினான்"விடை: ஐந்தாம் வேற்றுமைத் தொகை
- வேர்ச்சொல்லைத் தேர்க: "கற்போம்"விடை: கல்
- "தமிழ் மொழி" – இலக்கணக் குறிப்புத் தேர்கவிடை: இருபெயரொட்டுப் பண்புத்தொகை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
