வினா விடை · பொதுத் தமிழ்
வேர்ச்சொல்லைத் தேர்க: "கற்போம்"
சரியான விடை: (C) கல்
விளக்கம்: 'கற்போம்' என்பது கல் என்ற வேர்ச்சொல்லுடன் எதிர்கால இடைநிலையும் 'ஓம்' விகுதியும் சேர்ந்து அமைந்தது. வேர்ச்சொல் ஏவல் வடிவில் (கல்) இருக்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 85. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'உத்தமசோழப் பல்லவராயன்' என்று போற்றப்பட்டவர்விடை: சேக்கிழார்
- வேர்ச்சொல்லைத் தேர்க: "வருவார்"விடை: வா
- 'இக்கால ஔவையார்' என்று திரு.வி.க. யாரைப் பாராட்டியுள்ளார்?விடை: அசலாம்பிகை அம்மையார்
- வேர்ச்சொல்லைத் தேர்க: "ஈதல்"விடை: ஈ
- சொற்களை ஒழுங்குபடுத்திய சரியான சொற்றொடரைத் தேர்கவிடை: தேர்தல் வந்ததும் வேட்பாளர் வந்துவிடுவார்
- வேர்ச்சொல்லைத் தேர்க: "துய்ப்பேம்"விடை: துய்
- சொற்களைச் சரியாக ஒழுங்குபடுத்திய சொற்றொடரைத் தேர்ந்தெடுவிடை: எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்
- “சந்தித்தான்” வேர்ச்சொல் அறிக.விடை: சந்தி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
