Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

சங்ககால தமிழர்கள் கீழ்க்கண்ட எந்த திருவிழா கொண்டாடவில்லை?

சரியான விடை: (D) தீபாவளி திருவிழா
விளக்கம்: சங்ககாலத் தமிழர்கள் கார்த்திகை விளக்கீடு, திருவாதிரை, அறுவடைத் திருவிழா, இந்திர விழா போன்றவற்றைக் கொண்டாடினர். தீபாவளி பற்றிய குறிப்பு சங்க இலக்கியங்களில் இல்லை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 4ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. 1957 ஆம் ஆண்டு பல்வந்த்ராய் மேத்தா குழு மூன்றடுக்குப் பஞ்சாயத்து முறையைப் பரிந்துரைத்தது. 2. 1978 ஆம் ஆண்டு அசோக் மேத்தா குழு இரண்டடுக்குப் பஞ...விடை: இரண்டும் சரி
  2. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. நகராட்சியில் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை மக்கள் வாழ்கின்றனர். 2. நகராட்சி உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்.விடை: இரண்டும் சரி
  3. 2019-இல் தமிழகத்தின் 14-ஆவது மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது எது?விடை: நாகர்கோவில்
  4. பழங்கள் சேகரித்தல் எந்த நிலத்தில் நடைபெறுகிறது?விடை: முல்லை
  5. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. பேரூராட்சி என்பது 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டதாகும். 2. சொத்து வரி, தொழில் வரி ஆகியவை மாநகராட்சிக்குக் கிடைக்கும் முக்கிய...விடை: 2 மட்டும் சரி
  6. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. பிரேசில் நாட்டின் புளோரிடாவில் உள்ள மியாமி கடற்கரை உலகிலேயே மிக நீளமான கடற்கரை. 2. சென்னை மெரினா இந்தியாவின் மிக நீளமான இயற்கை நகர்ப்புறக் கடற...விடை: 2 மட்டும் சரி
  7. கீழ்க்கண்ட எது மாநகராட்சி பணிகள் அல்ல?விடை: தொழில் நிறுவனங்களை உருவாக்குதல்
  8. கிழங்கு சேகரித்தல் எந்த நிலத்தில் நடைபெறுகிறது?விடை: குறிஞ்சி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions