Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. பேரூராட்சி என்பது 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டதாகும். 2. சொத்து வரி, தொழில் வரி ஆகியவை மாநகராட்சிக்குக் கிடைக்கும் முக்கிய வருவாய்கள்.

சரியான விடை: (B) 2 மட்டும் சரி
விளக்கம்: பாடநூலின்படி பேரூராட்சியின் மக்கள்தொகை 5,000-க்கும் மேல்; எனவே 10,000 என்ற முதல் கூற்று தவறு. சொத்து வரி, தொழில் வரி போன்றவை மாநகராட்சியின் முக்கிய வருவாய்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 4ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ்க்கண்ட எது மாநகராட்சி பணிகள் அல்ல?விடை: தொழில் நிறுவனங்களை உருவாக்குதல்
  2. 2019-இல் தமிழகத்தின் 14-ஆவது மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது எது?விடை: நாகர்கோவில்
  3. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. 1957 ஆம் ஆண்டு பல்வந்த்ராய் மேத்தா குழு மூன்றடுக்குப் பஞ்சாயத்து முறையைப் பரிந்துரைத்தது. 2. 1978 ஆம் ஆண்டு அசோக் மேத்தா குழு இரண்டடுக்குப் பஞ...விடை: இரண்டும் சரி
  4. சங்ககால தமிழர்கள் கீழ்க்கண்ட எந்த திருவிழா கொண்டாடவில்லை?விடை: தீபாவளி திருவிழா
  5. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. நகராட்சியில் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை மக்கள் வாழ்கின்றனர். 2. நகராட்சி உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்.விடை: இரண்டும் சரி
  6. பழங்கள் சேகரித்தல் எந்த நிலத்தில் நடைபெறுகிறது?விடை: முல்லை
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. பிரேசில் நாட்டின் புளோரிடாவில் உள்ள மியாமி கடற்கரை உலகிலேயே மிக நீளமான கடற்கரை. 2. சென்னை மெரினா இந்தியாவின் மிக நீளமான இயற்கை நகர்ப்புறக் கடற...விடை: 2 மட்டும் சரி
  8. கிழங்கு சேகரித்தல் எந்த நிலத்தில் நடைபெறுகிறது?விடை: குறிஞ்சி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions