Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

சரியான இணை எது? (தொன்மையான இடம்பெயர் வேளாண்மை) / Which is the correct pair? (Primitive shifting agriculture)

சரியான விடை: (D) பொன்னம் – கேரளம் / Ponam – Keralam
விளக்கம்: கேரளத்தில் பின்பற்றப்படும் இடம்பெயர் (வெட்டி எரித்தல்) வேளாண்மை 'பொன்னம்' எனப்படுகிறது. இதுபோல் வடகிழக்கு மாநிலங்களில் 'ஜூம்', ஆந்திரப் பிரதேசத்தில் 'போடு', மத்தியப் பிரதேசத்தில் 'பேவார்' என்று அழைக்கப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இந்தியாவின் மிகப்பெரிய ஆற்றுத்தீவான 'மஜுலி' எந்த ஆற்றில் உள்ளது? / India's largest river island 'Majuli' is in which river?விடை: பிரம்மபுத்திரா / Brahmaputra
  2. இடுக்கி நீர்மின் திட்டம் எந்த ஆற்றின் மீது அமைந்துள்ளது? / The Idukki hydroelectric project is on which river?விடை: பெரியாறு / Periyar
  3. பந்திப்பூர் சரணாலயம் அமைந்துள்ள மாநிலம்விடை: கர்நாடகா
  4. ‘பக்ரா நங்கல், ஹிராகுட், மைதான்’ அணைகள் முறையே எந்த ஆறுகளுடன் தொடர்புடையவை?விடை: சட்லஜ், மகாநதி, தாமோதர்
  5. வளிமண்டலத்தில் வெப்பநிலை மாறாமல் இருக்கும் பகுதி எது? I. ட்ரோபோஸ்பியர் II. ஸ்ட்ரேட்டோஸ்பியர் III. ட்ரோபோபாஸ் IV. மீசோஸ்பியர் / In which part of the atmosphere does the temperature...விடை: III மட்டும் / III only
  6. தாமிரம் – தங்கம் – இரும்புத் தாது – நிலக்கரி ஆகியவற்றுடன் முறையே தொடர்புடைய இடங்கள் எவை?விடை: கேத்ரி – கோலார் – குதிரேமுக் – ஜாரியா
  7. கூற்றுகளை ஆராய்க:<br />I. இமாத்ரி தொடருக்கும் சிவாலிக் தொடருக்கும் இடையில் ‘இமாச்சல் தொடர்’ அமைந்துள்ளது.<br />II. மலைகளுக்கு இடையே இயற்கையாக அமைந்த பாதை ‘கணவாய்’ எனப்படும்.<br />இ...விடை: I மற்றும் II சரி
  8. ஆனைமுடி சிகரம் எந்த மாநிலத்தில் உள்ளது? / In which State is the Anaimudi peak?விடை: கேரளம் / Keralam
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions