Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

கூற்றுகளை ஆராய்க:
I. இமாத்ரி தொடருக்கும் சிவாலிக் தொடருக்கும் இடையில் ‘இமாச்சல் தொடர்’ அமைந்துள்ளது.
II. மலைகளுக்கு இடையே இயற்கையாக அமைந்த பாதை ‘கணவாய்’ எனப்படும்.
இவற்றுள் எவை சரி?

சரியான விடை: (C) I மற்றும் II சரி
விளக்கம்: இமாச்சல் (சிறு இமயம்) தொடர் வடக்கே இமாத்ரிக்கும் தெற்கே சிவாலிக் தொடருக்கும் இடையில் அமைந்துள்ளது. மலைகளுக்கு இடையே இயற்கையாக அமைந்த பாதை கணவாய் எனப்படும்; எ.கா. கைபர், பாலக்காடு கணவாய்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. தாமிரம் – தங்கம் – இரும்புத் தாது – நிலக்கரி ஆகியவற்றுடன் முறையே தொடர்புடைய இடங்கள் எவை?விடை: கேத்ரி – கோலார் – குதிரேமுக் – ஜாரியா
2. பொருத்துக / Match the following:
a) டெக்கான் குயின் / Deccan Queen – 1) பரத்பூர் / Bharatpur
b) கானா சரணாலயம் / Ghana Sanctuary – 2) இரயிலின் பெயர் / Name of a train<br /...விடை: 2 1 4 3
3. ‘பக்ரா நங்கல், ஹிராகுட், மைதான்’ அணைகள் முறையே எந்த ஆறுகளுடன் தொடர்புடையவை?விடை: சட்லஜ், மகாநதி, தாமோதர்
4. வீர சாவர்க்கர் விமான நிலையம் எங்குள்ளது? / Veer Savarkar Airport is located atவிடை: ஸ்ரீ விஜய புரம் (போர்ட் பிளேர்) / Sri Vijaya Puram (Port Blair)
5. இடுக்கி நீர்மின் திட்டம் எந்த ஆற்றின் மீது அமைந்துள்ளது? / The Idukki hydroelectric project is on which river?விடை: பெரியாறு / Periyar
6. வங்காள விரிகுடாவுடன் தொடர்பில்லாத நாடு எது? / Which country is not associated with the Bay of Bengal?விடை: சீனா / China
7. சரியான இணை எது? (தொன்மையான இடம்பெயர் வேளாண்மை) / Which is the correct pair? (Primitive shifting agriculture)விடை: பொன்னம் – கேரளம் / Ponam – Keralam
8. சூரியனின் வடதிசை நகர்வான உத்தராயணம் தொடங்கும் நாள் / The Uttarayan (northward movement of the Sun) starts fromவிடை: டிசம்பர் 22 / December 22
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions