Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

சரியான இணையைக் காணவும்:

சரியான விடை: (C) அ+ஊர் = அவ்வூர்
விளக்கம்: சுட்டெழுத்து 'அ' உயிர்முதல் சொல்லுடன் சேரும்போது வகர உடம்படுமெய் தோன்றி வகரம் இரட்டித்து 'அவ்வூர்' ஆகும். கல்+தீது=கஃறீது, முள்+தீது=முஃடீது என்பவையே சரியான புணர்ச்சிகள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 52. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 'காவடிச்சிந்து' நூலின் பாட்டுடைத் தலைவன் யார்?விடை: கழுகுமலை முருகன்
  2. பொருத்துக: (a) மாயவன் (b) போதன் (c) வாசவன் (d) தற்பரன் — 1. இறைவன் 2. இந்திரன் 3. பிரமன் 4. திருமால்விடை: 4 3 2 1
  3. தமிழெண்ணும் எண்ணும் – பொருந்தாத இணையைக் காணவும்:விடை: குரு-55
  4. பெயரெச்சம் அல்லாத ஒன்றைக் காணவும்:விடை: படிக்க
  5. 'பாஞ்சாலி சபதம்' என்ற கவிதை நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கைவிடை: 412
  6. 'புணர்ந்து' – பகுபத உறுப்பிலக்கணம் காணவும்:விடை: புணர்+த்(ந்)+த்+உ
  7. கீழே கொடுக்கப்பட்டுள்ள புலவர்களில் வைணவத்திலிருந்து சைவத்திற்கு மாறியவர் யார்?விடை: காளமேகப் புலவர்
  8. வேற்றுமைத்தொகையைக் காணவும்:விடை: நின்பணி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions