வினா விடை · பொதுத் தமிழ்
தமிழெண்ணும் எண்ணும் – பொருந்தாத இணையைக் காணவும்:
சரியான விடை: (C) குரு-55
விளக்கம்: தமிழெண்களில் உ=2, க=1, எ=7, ரு=5; எனவே உரு=25, கரு=15, எரு=75 சரியானவை. 55 என்பதற்குரிய தமிழெண் 'ருரு' ஆதலால் 'குரு-55' பொருந்தாது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 52. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'காவடிச்சிந்து' நூலின் பாட்டுடைத் தலைவன் யார்?விடை: கழுகுமலை முருகன்
- சரியான இணையைக் காணவும்:விடை: அ+ஊர் = அவ்வூர்
- பொருத்துக: (a) மாயவன் (b) போதன் (c) வாசவன் (d) தற்பரன் — 1. இறைவன் 2. இந்திரன் 3. பிரமன் 4. திருமால்விடை: 4 3 2 1
- பெயரெச்சம் அல்லாத ஒன்றைக் காணவும்:விடை: படிக்க
- 'பாஞ்சாலி சபதம்' என்ற கவிதை நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கைவிடை: 412
- 'புணர்ந்து' – பகுபத உறுப்பிலக்கணம் காணவும்:விடை: புணர்+த்(ந்)+த்+உ
- கீழே கொடுக்கப்பட்டுள்ள புலவர்களில் வைணவத்திலிருந்து சைவத்திற்கு மாறியவர் யார்?விடை: காளமேகப் புலவர்
- வேற்றுமைத்தொகையைக் காணவும்:விடை: நின்பணி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
