Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

தமிழக அரசு உழவர் சந்தையை ஏன் அறிமுகப்படுத்தியது?

சரியான விடை: (B) இடைத்தரகர்களை நீக்க
விளக்கம்: விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் இடையிலான இடைத்தரகர்களை நீக்கவே தமிழக அரசு உழவர் சந்தையை அறிமுகப்படுத்தியது. முதல் உழவர் சந்தை 1999இல் மதுரையில் தொடங்கப்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 5ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ்க்கண்ட எந்த கோட்டை ஊமையன் கோட்டை என்று அழைக்கப்படுகிறது?விடை: திருமயம் கோட்டை
  2. கால்வாய் நீர் பாசனம் கீழ்கண்ட எந்த மாநிலத்தில் அதிக அளவு மேற்கொள்ளப்படுகிறது?விடை: உத்தர பிரதேசம்
  3. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. சரஸ்வதி மஹால் இந்தியாவின் பழமையான வரலாற்று நூலகங்களில் ஒன்று. 2. இங்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான தமிழ் நூல்கள் மட்டுமே காணப்படுகின்றன.விடை: 1 மட்டும் சரி
  4. மிகவும் மலிவான நீர்ப்பாசன முறை எது?விடை: கிணற்று நீர்ப்பாசனம்
  5. விவசாய விளைபொருள்களை விவசாயிகளிடமிருந்து நியாயமான விலையில் நேரடியாக வாங்கும் நிறுவனம்?விடை: இந்திய உணவு கழகம்
  6. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. கல்வி உரிமைச் சட்டத்தின்படி பள்ளிகள் மூன்று ஆண்டுகளுக்குள் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். 2. கல்வி உரிமைச் சட்டத்தின்படி மாநில அரச...விடை: இரண்டும் சரி
  7. அனைவருக்கும் கல்வி இயக்கம் SSA எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?விடை: 2001
  8. கல்வி என்பது எழுத்தறிவை மட்டும் பெறுவது அல்ல, எழுத்தறிவு பெறுவது மட்டுமே கல்வியின் நோக்கமும் அல்ல. என்று கூறியவர் யார்?விடை: மகாத்மா காந்தி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions