வினா விடை · அறிவியல்
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. நன்னீரை விட உப்புநீர் குறைவான மிதப்பு விசையை ஏற்படுத்தும். 2. மிதப்பு விசையானது பொருளின் மூழ்கிய பகுதியின் பருமனைச் சார்ந்தது போல பாய்மத்தின் அடர்த்தியையும் சார்ந்துள்ளது.
சரியான விடை: (B) 2 மட்டும் சரி
விளக்கம்: உப்புநீரின் அடர்த்தி நன்னீரை விட அதிகம் என்பதால் அது அதிக மிதப்பு விசையை ஏற்படுத்தும்; எனவே முதல் கூற்று தவறு. மிதப்பு விசை மூழ்கிய பகுதியின் பருமனையும் பாய்மத்தின் அடர்த்தியையும் சார்ந்துள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – அளவீடு, இயக்கம், பாய்மங்கள் – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அழுத்தச் சமையல் கலனில் உணவு விரைவாகச் சமைக்கப்படுவதற்குக் காரணம் அதனுடைய?விடை: அதிகரிக்கப்பட்ட அழுத்தம் கொதிநிலையை உயர்த்துகிறது
- மெல்லிய கம்பியின் ஆரத்தை அளவிட பயன்படும் கருவி?விடை: திருகு அளவி
- வளிமண்டலத்தில் மேகங்கள் மிதப்பதற்குக் காரணம் அவற்றின் குறைந்த ________.விடை: அடர்த்தி
- கீழ்க்கண்டவற்றுள் நிறையின் (Mass) அலகு எது?விடை: பவுண்ட்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. பாலின் அடர்த்தியை அளந்து அதன் தூய்மையைக் கண்டறியப் பால்மானி பயன்படுகிறது. 2. பால்மானி அளவிடும் சராசரியான பாலின் அளவீடு 32.விடை: இரண்டும் சரி
- சூரியக் குடும்பத்திற்கு வெளியே உள்ள வானியல் பொருட்களின் தொலைவை அளக்கப் பயன்படும், ஏறத்தாழ 3.26 ஒளி ஆண்டுகளுக்குச் சமமான அலகு எது?விடை: விண்ணியல் ஆரம் / Parsec
- நீரின் அடியிலிருந்து காற்றுக் குமிழி மேலே எழும்பும்போது அதன் மீது செயல்படும் நீரின் அழுத்தம்?விடை: குறையும்
- கீழ்க்கண்டவற்றுள் மிகப்பெரிய முன்னீடு எது?விடை: பெட்டா (Peta)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
