வினா விடை · அறிவியல்
கீழ்க்கண்டவற்றுள் நிறையின் (Mass) அலகு எது?
சரியான விடை: (D) பவுண்ட்
விளக்கம்: பவுண்ட் என்பது நிறையின் அலகு; ஒரு பவுண்ட் ஏறத்தாழ 0.454 கிலோகிராம். சென்டிமீட்டர், அடி, மீட்டர் ஆகியவை நீளத்தின் அலகுகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – அளவீடு, இயக்கம், பாய்மங்கள் – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மெல்லிய கம்பியின் ஆரத்தை அளவிட பயன்படும் கருவி?விடை: திருகு அளவி
- சூரியக் குடும்பத்திற்கு வெளியே உள்ள வானியல் பொருட்களின் தொலைவை அளக்கப் பயன்படும், ஏறத்தாழ 3.26 ஒளி ஆண்டுகளுக்குச் சமமான அலகு எது?விடை: விண்ணியல் ஆரம் / Parsec
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. நன்னீரை விட உப்புநீர் குறைவான மிதப்பு விசையை ஏற்படுத்தும். 2. மிதப்பு விசையானது பொருளின் மூழ்கிய பகுதியின் பருமனைச் சார்ந்தது போல பாய்மத்தின்...விடை: 2 மட்டும் சரி
- கீழ்க்கண்டவற்றுள் மிகப்பெரிய முன்னீடு எது?விடை: பெட்டா (Peta)
- அழுத்தச் சமையல் கலனில் உணவு விரைவாகச் சமைக்கப்படுவதற்குக் காரணம் அதனுடைய?விடை: அதிகரிக்கப்பட்ட அழுத்தம் கொதிநிலையை உயர்த்துகிறது
- நிலவில் ஒருவரின் எடையைச் சுருள்வில் தராசு 10 கிலோகிராம்-எடை எனக் காட்டினால், புவியில் அவரது எடை ஏறத்தாழ எவ்வளவு?விடை: 60 கிலோகிராம்-எடை
- வளிமண்டலத்தில் மேகங்கள் மிதப்பதற்குக் காரணம் அவற்றின் குறைந்த ________.விடை: அடர்த்தி
- கீழ்க்கண்டவற்றில் எது பெரும்பாலும் சீரான வட்ட இயக்கம் அல்ல?விடை: சூரியனை சுற்றிவரும் பூமியின் இயக்கம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
