வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. பலி என்பது மக்கள் தாங்களாகவே முன்வந்து அரசனுக்குக் கொடுத்த காணிக்கை. 2. பின் வேதகாலத்தில் ஒருவர் தனது விவசாய மகசூலில் அல்லது கால்நடைகளில் ஆறில் ஒரு பங்கை வரியாகச் செலுத்த வேண்டியிருந்தது.
சரியான விடை: (C) இரண்டும் சரி
விளக்கம்: பலி என்பது தொடக்கத்தில் மக்கள் தாமாக அரசனுக்கு அளித்த காணிக்கை. பின் வேதகாலத்தில் அது விளைச்சல் அல்லது கால்நடைகளில் ஆறில் ஒரு பங்கு கட்டாய வரியாக மாறியது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பன்முகத்தன்மை, வேதகாலப் பண்பாடு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்ட எது பழமையான குழு?விடை: விதாதா
- ஆரியர்களின் முதன்மை பயிர் எது?விடை: யவா
- கீழ்க்கண்ட எது ரிக்வேத கால இனக்குழு அரசு அல்ல?விடை: ஜனா
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். வேதகால சமூகம் தாய்வழிச் சமூகம் ஆகும். வேத காலத்தில் வர்ண அமைப்பு உருவாக்கப்பட்டது.விடை: 2 மட்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சபா என்பது மக்கள் அனைவரையும் கொண்ட பொதுக்குழு.. சமிதி என்பது மூத்தோர் கொண்ட மன்றம்.விடை: இரண்டும் தவறு
- வேதகால மக்கள் அறிந்திராத உலோகம் எது?விடை: அலுமினியம்
- வேதகால அரசியலின் அடிப்படை அலகு எது?விடை: குலம்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ரிக்வேத காலத்தில் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட்டது. ரிக்வேதகாலத்தில் பொது நிகழ்வுகளில் பெண்கள் பங்கு வகித்தார்கள்.விடை: இரண்டும் தவறு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
