Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சபா என்பது மக்கள் அனைவரையும் கொண்ட பொதுக்குழு.. சமிதி என்பது மூத்தோர் கொண்ட மன்றம்.

சரியான விடை: (D) இரண்டும் தவறு
விளக்கம்: சபா என்பது மூத்தோர் மன்றம்; சமிதி என்பது மக்கள் அனைவரும் கூடும் பொதுக்குழு. கூற்றுகளில் இரண்டும் இடம் மாறியுள்ளதால் இரண்டும் தவறு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பன்முகத்தன்மை, வேதகாலப் பண்பாடு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. வேதகால அரசியலின் அடிப்படை அலகு எது?விடை: குலம்
  2. கீழ்க்கண்ட எது ரிக்வேத கால இனக்குழு அரசு அல்ல?விடை: ஜனா
  3. கீழ்க்கண்டவற்றுள் தர்மசூத்திர / தர்மசாஸ்திர (சட்ட நெறி) நூல் அல்லாதது எது?விடை: விஷ்ணு புராணம்
  4. கீழ்க்கண்ட எது பழமையான குழு?விடை: விதாதா
  5. கீழ்க்கண்ட எது ஸ்மிருதிகள் அல்ல?விடை: பிராமணங்கள்
  6. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. பலி என்பது மக்கள் தாங்களாகவே முன்வந்து அரசனுக்குக் கொடுத்த காணிக்கை. 2. பின் வேதகாலத்தில் ஒருவர் தனது விவசாய மகசூலில் அல்லது கால்நடைகளில் ஆறில...விடை: இரண்டும் சரி
  7. ஸ்மிருதி என்பதன் பொருள் என்ன?விடை: எழுதப்பட்ட பிரதி
  8. ஆரியர்களின் முதன்மை பயிர் எது?விடை: யவா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions