வினா விடை · புவியியல்
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. தேன் நீண்ட காலம் கெட்டுப்போகாத உணவுப் பொருள். 2. சூரிய சமையற்கலன் எரிபொருளைச் சேமிக்கவும் காற்று மாசுபடுதலைக் குறைக்கவும் பயன்படுகிறது.
சரியான விடை: (C) இரண்டும் சரி
விளக்கம்: குறைந்த ஈரப்பதமும் அமிலத்தன்மையும் கொண்டதால் தேன் நீண்ட காலம் கெடாமல் இருக்கும். சூரிய சமையற்கலன் விறகு, எரிவாயு போன்ற எரிபொருளைச் சேமித்து காற்று மாசுபாட்டைக் குறைக்கிறது; எனவே இரண்டும் சரி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 4ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மரங்களின் உச்சிகிளைகள் இணைந்து ஒரு சங்கிலி போல உருவாவதற்கு என்ன பெயர்?விடை: விதானம்
- பொருத்துக (அருவி – மாவட்டம்): a) ஒகேனக்கல் அருவி - 1. கன்னியாகுமரி b) குற்றாலம் அருவி - 2. தேனி c) சுருளி அருவி - 3. தென்காசி d) வட்டப்பாறை அருவி - 4. தருமபுரிவிடை: 4 3 2 1
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். உலகின் மிகப்பெரிய மலர் ரப்லேசியா. பிரேசில் மழைக் காடுகளில் இந்த அரிய வகை மலர் காணப்படுகிறது.விடை: 1 மட்டும் சரி
- பொதுவாக பசுமைமாறா காடுகள் அருகில் காணப்படும் காடு எது?விடை: இலையுதிர் காடுகள்
- தமிழ்நாட்டில் கீழ்க்கண்ட எந்த காலநிலை நிலவுகிறது?விடை: வெப்ப மண்டல காலநிலை
- தமிழ்நாட்டில் கீழ்க்கண்ட எந்த மாவட்டத்தில் பசுமைமாறா காடுகள் காணப்படுகிறது?விடை: கன்னியாகுமரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 2003 ஆம் ஆண்டு மே மாதத்தில் மிக அதிக அளவு வெப்பமாக 48.6 டிகிரி செல்சியஸ் திருத்தணியில் பதிவுசெய்யப்பட்டது. தமிழ்நாட்டில் கோடை காலத்தில் 50 டிகிரி...விடை: 1 மட்டும் சரி
- குளிக்கும் இடங்கள், படகு சவாரிகள் போன்றவற்றுக்கு கீழ்க்கண்ட எது சிறப்பு பெற்றது?விடை: ஒகேனக்கல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
