Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

தமிழ்நாட்டில் கீழ்க்கண்ட எந்த மாவட்டத்தில் பசுமைமாறா காடுகள் காணப்படுகிறது?

சரியான விடை: (A) கன்னியாகுமரி
விளக்கம்: கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அதிக மழையால் பசுமைமாறாக் காடுகள் காணப்படுகின்றன. நீலகிரி, ஆனைமலை பகுதிகளிலும் இவ்வகைக் காடுகள் உள்ளன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 4ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொதுவாக பசுமைமாறா காடுகள் அருகில் காணப்படும் காடு எது?விடை: இலையுதிர் காடுகள்
  2. குளிக்கும் இடங்கள், படகு சவாரிகள் போன்றவற்றுக்கு கீழ்க்கண்ட எது சிறப்பு பெற்றது?விடை: ஒகேனக்கல்
  3. பொருத்துக (அருவி – மாவட்டம்): a) ஒகேனக்கல் அருவி - 1. கன்னியாகுமரி b) குற்றாலம் அருவி - 2. தேனி c) சுருளி அருவி - 3. தென்காசி d) வட்டப்பாறை அருவி - 4. தருமபுரிவிடை: 4 3 2 1
  4. பொருத்துக (பகுதி – ஆண்ட குறுநில மன்னர்): a) திருக்கோவிலூர் - 1. ஆய் b) தோட்டி மலை - 2. மலையமான் திருமுடிக்காரி c) பொதிகை மலை - 3. வல்வில் ஓரி d) நாமக்கல் (கொல்லி மலை) - 4. நள்ளிவிடை: 2 4 1 3
  5. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. தேன் நீண்ட காலம் கெட்டுப்போகாத உணவுப் பொருள். 2. சூரிய சமையற்கலன் எரிபொருளைச் சேமிக்கவும் காற்று மாசுபடுதலைக் குறைக்கவும் பயன்படுகிறது.விடை: இரண்டும் சரி
  6. செய்யாறு என்பது எந்த ஆற்றின் கிளை ஆறு?விடை: பாலாறு
  7. மரங்களின் உச்சிகிளைகள் இணைந்து ஒரு சங்கிலி போல உருவாவதற்கு என்ன பெயர்?விடை: விதானம்
  8. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். புலியருவி, வட்டப்பாறை அருவியில் காணப்படுகிறது. தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் உள்ள மலைக்கோட்டை மிகவும் புகழ்பெற்ற செங்குத்தான பாறை.விடை: 2 மட்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions