வினா விடை · பொதுத் தமிழ்
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். இந்தியாவில் முதன் முதலில் அச்சேறிய மொழி மலையாளம். 1813ஆம் ஆண்டு சாசன சட்டப்படி லண்டன் பாராளுமன்றம் இந்தியர்களின் கல்விக்காக ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் ஒதுக்கியது.
சரியான விடை: (B) 2 மட்டும் சரி
விளக்கம்: இந்தியாவில் முதன்முதலில் அச்சேறிய மொழி தமிழ்; மலையாளம் அல்ல, எனவே முதல் கூற்று தவறு. 1813 சாசனச் சட்டப்படி இந்தியர் கல்விக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 11ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்திய கல்வி வளர்ச்சியின் மகாசாசனம் என்று போற்றப்படுவது?விடை: சார்லஸ் உட் அறிக்கை
- தரங்கம்பாடியில் முதன்முதலில் அச்சுக்கூடம் ஏற்படுத்தியவர்கள்?விடை: டேனியர்கள் (டென்மார்க் நாட்டினர்)
- தமிழில் எழுதப்பட்ட முதலாவது தருக்க நூல்?விடை: நீலகேசி
- தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகிற்கு வெளிப்படுத்தியவர்?விடை: ஜகதீச சந்திரபோஸ்
- எழுத்தாளர் சுஜாதா தலைமைச் செயலகம் என்று எதனைக் குறிப்பிடுகிறார்?விடை: மனித மூளை
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். உடல் திசுக்களுக்கு ஆக்ஸிஜனை கொண்டு சேர்ப்பது ஹீமோகுளோபின். இதன் அளவு குறையும் பொழுது திசுக்களுக்கு ஆக்சிஜன் கிடைப்பதும் குறையும்.விடை: இரண்டும் சரி
- பிடவம் என்ற மலர் எந்த நிலத்தில் காணப்படும்?விடை: முல்லை
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். நீலகேசி ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று. குண்டலகேசி என்னும் நூலுக்கு ஆதரித்து எழுதப்பட்டது.விடை: இரண்டும் தவறு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
