வினா விடை · பொதுத் தமிழ்
பிடவம் என்ற மலர் எந்த நிலத்தில் காணப்படும்?
சரியான விடை: (B) முல்லை
விளக்கம்: பிடவம் முல்லை நிலத்துக்குரிய பூ. முல்லை நிலத்தின் பூக்கள் முல்லை, பிடவம், தோன்றி ஆகியவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 11ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். உடல் திசுக்களுக்கு ஆக்ஸிஜனை கொண்டு சேர்ப்பது ஹீமோகுளோபின். இதன் அளவு குறையும் பொழுது திசுக்களுக்கு ஆக்சிஜன் கிடைப்பதும் குறையும்.விடை: இரண்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். நீலகேசி ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று. குண்டலகேசி என்னும் நூலுக்கு ஆதரித்து எழுதப்பட்டது.விடை: இரண்டும் தவறு
- எழுத்தாளர் சுஜாதா தலைமைச் செயலகம் என்று எதனைக் குறிப்பிடுகிறார்?விடை: மனித மூளை
- உலக நல நிறுவனம் 1991 முதல் உலக நீரிழிவு நோய் தினம் எந்த நாள் அனுசரித்து வருகிறது?விடை: நவம்பர் 14
- தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகிற்கு வெளிப்படுத்தியவர்?விடை: ஜகதீச சந்திரபோஸ்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மனித மூளையில் 90% தண்ணீரே உள்ளது. தொடர்ச்சியான இடைவெளியில் தண்ணீர் பருகுவது ஆரோக்கியமான மூளை செயல்பாட்டிற்கு வழிவகுக்கும்.விடை: 2 மட்டும் சரி
- தமிழில் எழுதப்பட்ட முதலாவது தருக்க நூல்?விடை: நீலகேசி
- தமிழ்ப் பேரவைச் செம்மல் என்ற பட்டத்தை பெ.நா. அப்புசாமிக்கு வழங்கிய பல்கலைக்கழகம்?விடை: மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
