Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மலைகளின் ராணி என்று அழைக்கப்படுவது வால்பாறை. மதராஸ் மாகாணத்தின் கோடைகால தலைநகரம் கொடைக்கானல்.

சரியான விடை: (D) இரண்டும் தவறு
விளக்கம்: மலைகளின் ராணி என அழைக்கப்படுவது உதகமண்டலம் (ஊட்டி); வால்பாறை அல்ல. மதராஸ் மாகாணத்தின் கோடைகாலத் தலைநகரமும் ஊட்டியே; கொடைக்கானல் அல்ல. எனவே இரண்டு கூற்றுகளும் தவறு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 4ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. செஞ்சிக்கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது?விடை: விழுப்புரம்
  2. கிழக்கின் டிராய் என்று அழைக்கப்படுவது எது?விடை: செஞ்சி கோட்டை
  3. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரமான தொட்டபெட்டா நீலகிரியில் உள்ளது. ஐரோப்பியர்களை பெரிதும் கவர்ந்த இடமாக நீலகிரி மலை இருந்தது.விடை: 2 மட்டும் சரி
  4. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாட்டின் அரிசி கிண்ணம் என அழைக்கப்படுகிறது. சரபோஜி மன்னரால் கட்டப்பட்ட மனோரா கோட்டை திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது...விடை: 1 மட்டும் சரி
  5. வைணு பாப்பு வானியல் ஆய்வுக்கூடம் எங்கு அமைந்துள்ளது?விடை: ஜவ்வாது
  6. 1830 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட முதல் இரும்பு மற்றும் எஃகு தொழிற்சாலை எங்கு அமைந்துள்ளது?விடை: பரங்கிப்பேட்டை
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். கோயம்புத்தூர் இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படுகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆனைமலை வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது.விடை: 2 மட்டும் சரி
  8. கீழ்க்கண்ட எந்த மாவட்டம் சேலம் மாவட்டத்தில் இருந்து பிரிந்துசெல்லவில்லை?விடை: கரூர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions