வினா விடை · புவியியல்
செஞ்சிக்கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது?
சரியான விடை: (B) விழுப்புரம்
விளக்கம்: செஞ்சிக்கோட்டை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது. ராஜகிரி, கிருஷ்ணகிரி, சந்திரகிரி என்ற மூன்று குன்றுகளை இணைத்துக் கட்டப்பட்ட இக்கோட்டை கிழக்கின் டிராய் என அழைக்கப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 4ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரமான தொட்டபெட்டா நீலகிரியில் உள்ளது. ஐரோப்பியர்களை பெரிதும் கவர்ந்த இடமாக நீலகிரி மலை இருந்தது.விடை: 2 மட்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மலைகளின் ராணி என்று அழைக்கப்படுவது வால்பாறை. மதராஸ் மாகாணத்தின் கோடைகால தலைநகரம் கொடைக்கானல்.விடை: இரண்டும் தவறு
- வைணு பாப்பு வானியல் ஆய்வுக்கூடம் எங்கு அமைந்துள்ளது?விடை: ஜவ்வாது
- கிழக்கின் டிராய் என்று அழைக்கப்படுவது எது?விடை: செஞ்சி கோட்டை
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். கோயம்புத்தூர் இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படுகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆனைமலை வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது.விடை: 2 மட்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாட்டின் அரிசி கிண்ணம் என அழைக்கப்படுகிறது. சரபோஜி மன்னரால் கட்டப்பட்ட மனோரா கோட்டை திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது...விடை: 1 மட்டும் சரி
- 1639 ஆம் ஆண்டு யாரிடம் இருந்து நிலத்தை வாங்கி ஆங்கிலேயர்கள் புனித ஜார்ஜ் கோட்டையை கட்டினர்?விடை: நாயக்கர்கள்
- 1830 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட முதல் இரும்பு மற்றும் எஃகு தொழிற்சாலை எங்கு அமைந்துள்ளது?விடை: பரங்கிப்பேட்டை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
