Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மொழி ஞாயிறு என்று அழைக்கப்படுபவர் இளங்குமரனார். தேவநேயப் பாவாணர், உலகத்தமிழ் கழகத்தை நிறுவி தலைவராக இருந்தார்.

சரியான விடை: (B) 2 மட்டும் சரி
விளக்கம்: மொழிஞாயிறு என அழைக்கப்படுபவர் தேவநேயப் பாவாணர்; இளங்குமரனார் அல்ல. பாவாணர் உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவி அதன் தலைவராக இருந்ததால் இரண்டாம் கூற்று மட்டும் சரி.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 9ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். இந்திய மொழிகளிலேயே மேலைநாட்டு எழுத்துருவில் முதலில் அச்சேறியது சமஸ்கிருதம். போர்ச்சுக்கல் நாட்டில் 1554 கார்டிலா என்னும் நூல் முதன் முதலாக தமிழ்...விடை: 2 மட்டும் சரி
  2. புதிய உரைநடை என்னும் நூலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவர்?விடை: எழில்முதல்வன்
  3. நான் மனிதன், மனிதனை சார்ந்த எதுவும் எனக்கு புறம் அன்று என்பது யாருடைய கூற்று?விடை: தெறேன்ஸ்
  4. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் துரைமாணிக்கம். இவர் தமிழ்ச்சிட்டு என்ற இதழ் மூலம் தமிழ் உணர்வை பரப்பினார்.விடை: இரண்டும் சரி
  5. திருச்சிராப்பள்ளிக்கு அருகில் திருவள்ளுவர் தவச்சாலை, பாவாணர் நூலகம் உருவாக்கியவர் யார்?விடை: இளங்குமரனார்
  6. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சந்தக்கவிமணி எனக் குறிப்பிடப்படும் தமிழழகனாரின் இயற்பெயர் சண்முகசுந்தரம். தனிப்பாடல் திரட்டு என்ற பாடலை படைத்தவர் எழில்முதல்வன்.விடை: 1 மட்டும் சரி
  7. “துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை” – இக்குறட்பாவில் அமைந்துள்ள அணி எது?விடை: சொற்பின்வருநிலையணி
  8. மழையும் புயலும் என்னும் நூலை எழுதியவர்?விடை: வ ராமசாமி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions