Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

நான் மனிதன், மனிதனை சார்ந்த எதுவும் எனக்கு புறம் அன்று என்பது யாருடைய கூற்று?

சரியான விடை: (C) தெறேன்ஸ்
விளக்கம்: ‘நான் மனிதன்; மனிதனைச் சார்ந்த எதுவும் எனக்குப் புறம்பன்று’ என்று கூறியவர் இலத்தீன் புலவர் தெறென்ஸ் (Terence). தனிநாயகம் அடிகள் இதனைக் கணியன் பூங்குன்றனார் கருத்துடன் ஒப்பிடுகிறார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 9ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. திருச்சிராப்பள்ளிக்கு அருகில் திருவள்ளுவர் தவச்சாலை, பாவாணர் நூலகம் உருவாக்கியவர் யார்?விடை: இளங்குமரனார்
  2. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். இந்திய மொழிகளிலேயே மேலைநாட்டு எழுத்துருவில் முதலில் அச்சேறியது சமஸ்கிருதம். போர்ச்சுக்கல் நாட்டில் 1554 கார்டிலா என்னும் நூல் முதன் முதலாக தமிழ்...விடை: 2 மட்டும் சரி
  3. “துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை” – இக்குறட்பாவில் அமைந்துள்ள அணி எது?விடை: சொற்பின்வருநிலையணி
  4. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மொழி ஞாயிறு என்று அழைக்கப்படுபவர் இளங்குமரனார். தேவநேயப் பாவாணர், உலகத்தமிழ் கழகத்தை நிறுவி தலைவராக இருந்தார்.விடை: 2 மட்டும் சரி
  5. பொருத்துக: a) நேர்/நேர்/நிரை b) நிரை/நிரை/நேர் c) நேர்/நிரை d) நேர்/நேர்/நேர் — 1. கூவிளம் 2. தேமாங்காய் 3. தேமாங்கனி 4. கருவிளங்காய்விடை: a-3, b-4, c-1, d-2
  6. புதிய உரைநடை என்னும் நூலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவர்?விடை: எழில்முதல்வன்
  7. ஊழி பெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார்- இந்த திருக்குறளில் இடம் பெறும் அணி எது?விடை: ஏகதேச உருவக அணி
  8. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் துரைமாணிக்கம். இவர் தமிழ்ச்சிட்டு என்ற இதழ் மூலம் தமிழ் உணர்வை பரப்பினார்.விடை: இரண்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions