Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சுஜாதாவின் இயற்பெயர் ரங்கராஜன். இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு கருவி கொண்டு வந்ததில் இவரின் பங்களிப்பு மிகுதி.

சரியான விடை: (C) இரண்டும் சரி
விளக்கம்: சுஜாதாவின் இயற்பெயர் எஸ். ரங்கராஜன். பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியபோது மின்னணு வாக்குப்பதிவு இயந்திர உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 11ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. முதிரை என்னும் உணவுப் பொருள் எந்த நிலத்தில் காணப்படும்?விடை: முல்லை
  2. பழம் தமிழரின் வாழ்வியல் கருவூலம் ஆக கருதப்படும் நூல்?விடை: புறநானூறு
  3. சுஜாதா எழுதாத நூல் எது?விடை: ஊசிகள்
  4. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஹீமோகுளோபின் என்பது இரும்பு சத்தும் புரதமும் இணைந்த ஒரு கூட்டுப் பொருள். இது ரத்த வெள்ளை அணுக்களில் அதிக அளவில் காணப்படும்.விடை: 1 மட்டும் சரி
  5. திணையையும் தலைவனின் பெயரையும் பொருத்துக: a) குறிஞ்சி b) முல்லை c) நெய்தல் d) பாலை / 1) புலம்பன் 2) மீளி 3) சிலம்பன் 4) குறும்பொறை நாடன்விடை: 3 4 1 2
  6. உலகின் நீரிழிவுத் தலைநகரம் (சர்க்கரை நோய்த் தலைநகரம்) என்று அழைக்கப்படும் நாடு?விடை: இந்தியா
  7. அன்னம் விடு தூது என்ற இதழை நடத்தியவர்?விடை: மீ ராஜேந்திரன்
  8. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. கல்வியின் நோக்கம் நாகரிகத்தையும் பண்பாட்டையும் வளர்ப்பதாகும். 2. கல்வியின் முதன்மை நோக்கம் தனிமனிதனைச் சமுதாயத்திற்கு ஏற்றவனாக மாற்றுதல்.விடை: இரண்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions