Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

சுஜாதா எழுதாத நூல் எது?

சரியான விடை: (D) ஊசிகள்
விளக்கம்: ஊசிகள் கவிஞர் மீரா எழுதிய கவிதை நூல். சிலிக்கான் சில்லுப் புரட்சி, அடுத்த நூற்றாண்டு போன்ற அறிவியல் நூல்கள் சுஜாதா எழுதியவை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 11ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. திணையையும் தலைவனின் பெயரையும் பொருத்துக: a) குறிஞ்சி b) முல்லை c) நெய்தல் d) பாலை / 1) புலம்பன் 2) மீளி 3) சிலம்பன் 4) குறும்பொறை நாடன்விடை: 3 4 1 2
  2. முதிரை என்னும் உணவுப் பொருள் எந்த நிலத்தில் காணப்படும்?விடை: முல்லை
  3. அன்னம் விடு தூது என்ற இதழை நடத்தியவர்?விடை: மீ ராஜேந்திரன்
  4. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சுஜாதாவின் இயற்பெயர் ரங்கராஜன். இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு கருவி கொண்டு வந்ததில் இவரின் பங்களிப்பு மிகுதி.விடை: இரண்டும் சரி
  5. தமிழ்ப் பேரவைச் செம்மல் என்ற பட்டத்தை பெ.நா. அப்புசாமிக்கு வழங்கிய பல்கலைக்கழகம்?விடை: மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
  6. பழம் தமிழரின் வாழ்வியல் கருவூலம் ஆக கருதப்படும் நூல்?விடை: புறநானூறு
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மனித மூளையில் 90% தண்ணீரே உள்ளது. தொடர்ச்சியான இடைவெளியில் தண்ணீர் பருகுவது ஆரோக்கியமான மூளை செயல்பாட்டிற்கு வழிவகுக்கும்.விடை: 2 மட்டும் சரி
  8. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஹீமோகுளோபின் என்பது இரும்பு சத்தும் புரதமும் இணைந்த ஒரு கூட்டுப் பொருள். இது ரத்த வெள்ளை அணுக்களில் அதிக அளவில் காணப்படும்.விடை: 1 மட்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions