வினா விடை · பொதுத் தமிழ்
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். தமிழில் புதுக்கவிதை பாரதியாரால் அறிமுகப்படுத்தப்பட்டது. உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்பு கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசனகவிதை எனப்படுகிறது.
சரியான விடை: (B) 2 மட்டும் சரி
விளக்கம்: பாரதியார் தமிழில் அறிமுகப்படுத்தியது வசன கவிதை; அதுவே பின்னர் புதுக்கவிதை தோன்றக் காரணமானது. உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பால் அமைவது வசன கவிதை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மோப்பக் குழையும் அனிச்சம் என்று விருந்தினரை பற்றி கூறும் நூல் எது?விடை: திருக்குறள்
- பிழையான வாக்கியத்தை காண்க?விடை: தென்னம் நாற்று வாங்கி வந்தேன்
- 'காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள்' – இத்தொடரில் 'காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்' என்பவற்றைக் குறிக்கும் சொற்கள் எவை?விடை: சருகும் சண்டும்
- பொருத்துக (பொருள் - தொகுதிப் பெயர்): (a) கல் (b) பழம் (c) புல் (d) ஆடு — (1) குலை (2) மந்தை (3) குவியல் (4) கட்டுவிடை: 3 1 4 2
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். குளோரோ புளோரோ கார்பன் ஒரு மூலக்கூறு ஒரு லட்சம் ஓசோன் மூலக்கூறுகளை சிதைத்துவிடும். உலக விந்தையாக திகழும் தாஜ்மஹால் அமில மழை பெய்ததன் காரணமாக மஞ்சள...விடை: இரண்டும் சரி
- மரஞ்செடியினின்று பூ கீழே விழுந்த நிலையைக் குறிக்கும் சொல் எது?விடை: வீ
- அலங்கு கழை நரலும் ஆரிப்படுகர் சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?விடை: மலைபடுகடாம்
- பொருத்துக (தொடை நயம் - எடுத்துக்காட்டு): (a) மோனை (b) எதுகை (c) முரண் (d) இயைபு — (1) நதியில் பொதிகை (2) வண்ணமே அன்னமே (3) வளரும் வண்ணமே (4) மலர்ந்தும் மலராதவிடை: 3 1 4 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
