Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருத்துக (தொடை நயம் - எடுத்துக்காட்டு): (a) மோனை (b) எதுகை (c) முரண் (d) இயைபு — (1) நதியில் பொதிகை (2) வண்ணமே அன்னமே (3) வளரும் வண்ணமே (4) மலர்ந்தும் மலராத

சரியான விடை: (A) 3 1 4 2
விளக்கம்: வளரும் வண்ணமே என்பதில் 'வ' ஒன்றி மோனை, நதியில் பொதிகை என்பதில் இரண்டாம் எழுத்து 'தி' ஒன்றி எதுகை. மலர்ந்தும் மலராத என்பது முரண், வண்ணமே அன்னமே என்பது இறுதி ஒன்றிய இயைபு; பொருத்தம் 3, 1, 4, 2.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மரஞ்செடியினின்று பூ கீழே விழுந்த நிலையைக் குறிக்கும் சொல் எது?விடை: வீ
  2. தாவரங்களின் இலை வகைகளைக் குறிக்கும் சொற்களுள் சரியானவற்றைத் தேர்ந்தெடு?விடை: இலை, தாள், தோகை, ஓலை, சண்டு, சருகு
  3. பொருத்துக (பொருள் - தொகுதிப் பெயர்): (a) கல் (b) பழம் (c) புல் (d) ஆடு — (1) குலை (2) மந்தை (3) குவியல் (4) கட்டுவிடை: 3 1 4 2
  4. பொருத்துக (சொல் - பொருள்): (a) மயலுறுத்து (b) ப்ராண - ரஸம் (c) லயத்துடன் (d) வாசனை — (1) சீராக (2) மயங்கச் செய் (3) மணம் (4) உயிர்வளிவிடை: 2 4 1 3
  5. பிழையான வாக்கியத்தை காண்க?விடை: தென்னம் நாற்று வாங்கி வந்தேன்
  6. நன்னன் என்னும் குறுநில மன்னனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட நூல்?விடை: மலைபடுகடாம்
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். தமிழில் புதுக்கவிதை பாரதியாரால் அறிமுகப்படுத்தப்பட்டது. உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்பு கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம...விடை: 2 மட்டும் சரி
  8. பொருத்துக (கலைச்சொல்): (a) Storm (b) Tempest (c) Tornado (d) Whirlwind — (1) சூறாவளி (2) சுழல்காற்று (3) புயல் (4) பெருங்காற்றுவிடை: 3 4 1 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions