வினா விடை · பொதுத் தமிழ்
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். உரைப்பாட்டு மடை என்பது சிலப்பதிகாரத்தில் வரும் தமிழ் நடை. சிலப்பதிகாரம் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
சரியான விடை: (A) 1 மட்டும் சரி
விளக்கம்: உரைப்பாட்டு மடை என்பது சிலப்பதிகாரத்தில் வரும் உரைநடை கலந்த பாட்டு நடை. சிலப்பதிகாரம் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று; எட்டுத்தொகை நூல் அன்று.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தன் வாழ்வு தொலைக்காமல் தற்காத்து வைப்பதற்காய் – இத்தொடரில் உள்ள நயம்?விடை: மோனை நயம்
- மா பொ சிவஞானம் மக்களிடம் கொண்டு சென்ற நூல்?விடை: சிலப்பதிகாரம்
- மூவேந்தர் பற்றிய செய்திகளை கூறும் நூல்?விடை: சிலப்பதிகாரம்
- யார் தலைமையில் நடைபெற்ற சென்னை மாநகராட்சி கூட்டம் தலையை கொடுத்தேனும் தலைநகரை காப்போம் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது?விடை: மேயர் செங்கல்வராயன்
- ‘ஓசுநர் செறிந்த ஊன்மலி இருக்கையும்’ இவ்வடிகளில் ‘ஓசுநர்’ என்பதைச் சுட்டும் சொல்?விடை: எண்ணெய் விற்போர்
- பசல் அலி ஆணையம் பரிந்துரைப்படி தமிழகத்துடன் இணையாத பகுதி?விடை: பீர்மேடு
- மா பொ சிவஞானம் சிலப்பதிகார காப்பியத்தை மக்களிடம் கொண்டு செல்ல காரணம்?விடை: இவை அனைத்தும்
- பாடாண் திணை பிரித்து எழுதுக?விடை: பாடு + ஆண் + திணை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
