Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பசல் அலி ஆணையம் பரிந்துரைப்படி தமிழகத்துடன் இணையாத பகுதி?

சரியான விடை: (C) பீர்மேடு
விளக்கம்: பசல் அலி ஆணையப் பரிந்துரையின்படி விளவங்கோடு, கல்குளம், அகத்தீஸ்வரம், தோவாளை தமிழகத்துடன் இணைந்தன. தமிழர் மிகுந்த பீர்மேடு கேரளத்துடனேயே சேர்க்கப்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. யார் தலைமையில் நடைபெற்ற சென்னை மாநகராட்சி கூட்டம் தலையை கொடுத்தேனும் தலைநகரை காப்போம் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது?விடை: மேயர் செங்கல்வராயன்
  2. பாடாண் திணை பிரித்து எழுதுக?விடை: பாடு + ஆண் + திணை
  3. மா பொ சிவஞானம் மக்களிடம் கொண்டு சென்ற நூல்?விடை: சிலப்பதிகாரம்
  4. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகள் சோழ மரபை சேர்ந்தவர். மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார்.விடை: 2 மட்டும் சரி
  5. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். உரைப்பாட்டு மடை என்பது சிலப்பதிகாரத்தில் வரும் தமிழ் நடை. சிலப்பதிகாரம் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.விடை: 1 மட்டும் சரி
  6. கீழ்க்கண்ட யார் பூதான இயக்கத்தில் பணிபுரிந்தவர்?விடை: கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
  7. தன் வாழ்வு தொலைக்காமல் தற்காத்து வைப்பதற்காய் – இத்தொடரில் உள்ள நயம்?விடை: மோனை நயம்
  8. “பெருங்கதை”, “மணிமேகலை”, “சிலப்பதிகாரம்” போன்ற காப்பியத்தில் அமைந்த பா வகை ……?விடை: அகவற்பா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions