வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். வறட்சியை நோக்கி செல்லும் மணற்பாங்கான நிலம் பாலை நிலம். குறிஞ்சியும் மருதமும் வறண்டு விடும் போது பாலை நிலமாக மாறுகிறது.
சரியான விடை: (A) 1 மட்டும் சரி
விளக்கம்: பாலை என்பது மணல் சார்ந்த வறண்ட நிலம். குறிஞ்சியும் முல்லையும் வறண்டு போகும்போது பாலை நிலமாக மாறுகிறது; மருதம் அல்ல என்பதைச் சிலப்பதிகாரமும் கூறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 4ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்ட எந்த அணையில் இருந்து வெண்ணாறு பிரிந்து செல்கிறது?விடை: கல்லணை
- பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு நிலையாமையை எடுத்துரைக்கும் மதுரைக்காஞ்சியை இயற்றியவர் யார்?விடை: மாங்குடி மருதனார்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மாநகராட்சியின் உறுப்பினர்களை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கின்றனர். மாநகராட்சி உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்.விடை: இரண்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. உலகின் மிகச் சிறிய மீன்களுள் கோபி வகை மீன்களும் அடங்கும். 2. மீன்களில் மிகப்பெரிய மீன் திமிங்கலச் சுறா.விடை: இரண்டும் சரி
- உள்ளாட்சி அமைப்பின் தந்தை யார்?விடை: ரிப்பன் பிரபு
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மனித மூளையின் எடை சுமார் 1.3 கிலோ கிராம். மூக்கின் வழியாக காற்றை உள்ளிழுக்கும் போது ஆக்சிஜன் நுரையீரலுக்கு அனுப்பப்படுகிறது.விடை: இரண்டும் சரி
- நாளங்காடி என்ற பகல் நேர கடைகளும் அல்லங்காடி என்ற இரவு நேர கடைகளும் எங்கு இருந்தன?விடை: மதுரை
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. பிறக்கும் குழந்தைகளுக்கு ஏறத்தாழ 300 எலும்புகள் இருக்கும், ஆனால் வளர வளர 206 ஆகக் குறைகிறது. 2. நம் உடலின் மிகப்பெரிய உறுப்பு தோல்.விடை: இரண்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
