வினா விடை · பொருளாதாரம்
'சர்வ சிக்ஷா அபியான்' (SSA) / 'Sarva Shiksha Abhiyan' என்ற முக்கியக் கல்வித் திட்டம் எதனுடன் தொடர்புடையது?
சரியான விடை: (A) தொடக்கக் கல்வி / Elementary Education
விளக்கம்: சர்வ சிக்ஷா அபியான் 2001 இல் 6 முதல் 14 வயதுக் குழந்தைகளுக்கு அனைவருக்கும் தொடக்கக் கல்வி வழங்கத் தொடங்கப்பட்டது. 2018 முதல் இது 'சமக்ர சிக்ஷா' (Samagra Shiksha) திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களுக்கான 'அன்ன பாக்யா' / 'Anna Bhagya' திட்டத்தைத் தொடங்கிய மாநிலம் எது?விடை: கர்நாடகா / Karnataka
- இருபது அம்சத் திட்டத்தை அறிவித்த பிரதமர் / The Prime Minister who announced the 20-Point Programme wasவிடை: இந்திரா காந்தி / Indira Gandhi
- பொருளியலின் அடிப்படைக் கூறுகள் / The basic features of Economics areவிடை: உற்பத்தி, நுகர்ச்சி, பகிர்வு / Production, Consumption, Distribution
- பொருத்துக:<br />a) தொழிற்சாலைகள் சட்டம் – 1) 1952<br />b) தோட்டத் தொழிலாளர் சட்டம் – 2) 1961<br />c) சுரங்கச் சட்டம் – 3) 1948<br />d) பேறுகாலப் பயன் சட்டம் – 4) 1951விடை: 3 4 1 2
- Which one of the following is a direct tax levied by the Government of India?விடை: Income tax
- ஒரு ரூபாய் நோட்டு, ஒரு ரூபாய் நாணயம் மற்றும் அதைவிடக் குறைந்த மதிப்புள்ள நாணயங்களை வெளியிடுவதுவிடை: மத்திய அரசின் நிதி அமைச்சகம்
- The Bank Rate should be increased during a period ofவிடை: Inflation
- கீழ்க்கண்டவற்றுள் இந்திய அரசால் விதிக்கப்படும் நேர்முக வரி எது?விடை: வருமான வரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
