வினா விடை · பொருளாதாரம்
வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களுக்கான 'அன்ன பாக்யா' / 'Anna Bhagya' திட்டத்தைத் தொடங்கிய மாநிலம் எது?
சரியான விடை: (C) கர்நாடகா / Karnataka
விளக்கம்: அன்ன பாக்யா திட்டம் கர்நாடக அரசால் 2013 ஆம் ஆண்டு வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு மலிவு விலையில் அரிசி வழங்கத் தொடங்கப்பட்டது. 'அன்ன பாக்யா' என்றால் கன்னடத்தில் 'உணவுப் பேறு' என்று பொருள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருளியலின் அடிப்படைக் கூறுகள் / The basic features of Economics areவிடை: உற்பத்தி, நுகர்ச்சி, பகிர்வு / Production, Consumption, Distribution
- 'சர்வ சிக்ஷா அபியான்' (SSA) / 'Sarva Shiksha Abhiyan' என்ற முக்கியக் கல்வித் திட்டம் எதனுடன் தொடர்புடையது?விடை: தொடக்கக் கல்வி / Elementary Education
- Which one of the following is a direct tax levied by the Government of India?விடை: Income tax
- இருபது அம்சத் திட்டத்தை அறிவித்த பிரதமர் / The Prime Minister who announced the 20-Point Programme wasவிடை: இந்திரா காந்தி / Indira Gandhi
- The Bank Rate should be increased during a period ofவிடை: Inflation
- பொருத்துக:<br />a) தொழிற்சாலைகள் சட்டம் – 1) 1952<br />b) தோட்டத் தொழிலாளர் சட்டம் – 2) 1961<br />c) சுரங்கச் சட்டம் – 3) 1948<br />d) பேறுகாலப் பயன் சட்டம் – 4) 1951விடை: 3 4 1 2
- உதயகுமார் வடிவமைத்த ரூபாய்க்கான (₹) குறியீட்டை மத்திய அமைச்சரவை எப்போது அங்கீகரித்தது?விடை: 2010 ஜூலை 15
- ஒரு ரூபாய் நோட்டு, ஒரு ரூபாய் நாணயம் மற்றும் அதைவிடக் குறைந்த மதிப்புள்ள நாணயங்களை வெளியிடுவதுவிடை: மத்திய அரசின் நிதி அமைச்சகம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
