வினா விடை · பொதுத் தமிழ்
‘செல்’ என்ற வேர்ச்சொல்லை வினைமுற்றாக்குக:
சரியான விடை: (C) செல்வான்
விளக்கம்: செல் என்னும் வேர்ச்சொல்லுடன் எதிர்கால இடைநிலை வ், ஆண்பால் விகுதி ஆன் சேர்ந்து செல்வான் என்னும் வினைமுற்று ஆகிறது. சென்ற பெயரெச்சம்; செல்ல வினையெச்சம்; செல்லா எதிர்மறைப் பெயரெச்சம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 50. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘நில்’ என்ற வேர்ச்சொல்லை வினைமுற்றாக்குக:விடை: நின்றான்
- அகர வரிசைப்படி அமைந்த சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: அரசியல், இசை, ஈன்றனள், எழுதினேன்
- பெரியபுராணம் எத்தனையாம் திருமுறை?விடை: 12
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்: “பெண்கள் விடுதலை பற்றி முதன்முதலில் பாடியவர் பாரதி”விடை: பெண்கள் விடுதலை பற்றி முதன்முதலில் பாடியவர் யார்?
- ‘பத்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ’ என்று சேக்கிழாரைப் புகழ்ந்தவர் யார்?விடை: மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்: “உடற்பயிற்சி உடலை வலிமையாக்கும்”விடை: உடற்பயிற்சியின் பயன் என்ன?
- ‘குமரிக்கோடு’ கடலுள் மூழ்கிய செய்தியைக் கூறும் நூல் எது?விடை: சிலப்பதிகாரம்
- ‘தேடு’ என்ற வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக:விடை: தேடியவர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
