வினா விடை · பொது ஆங்கிலம்
Select the complex sentence:
சரியான விடை: (B) We could not guess what he actually wanted
விளக்கம்: 'what he actually wanted' என்பது பெயர்ச்சொல் உட்தொடர் (noun clause); முதன்மை உட்தொடருடன் சார்பு உட்தொடர் வருவதால் இது கலப்பு வாக்கியம் (complex sentence). 'and' கொண்ட முதல் வாக்கியம் கூட்டு வாக்கியம், மற்ற இரண்டும் தனி வாக்கியங்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொது ஆங்கிலம் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Match the characters with the relevant story titles and select the correct code:
(a) Mr Parsons – 1. Holiday
(b) Bishvambhar – 2. Reflowering
(c) Djinn – 3. A Man Wh...விடை: 3 1 4 2
- Form a new word by blending the words: news + broadcastவிடை: newscast
- Fill in the blank with the suitable article:
"____ MP is a member of the Parliament."விடை: an
- Choose the correct passive form of the sentence given below:
"We should help the poor."விடை: The poor should be helped
- Complete the sentence choosing the correct article:
"Yesterday ____ European met me."விடை: a
- Choose the option which contains the correct sequence of words to be filled.
“Ranjith .................... and ............... his leg when he .................. from a bus.”விடை: slipped, injured, was alighting
- Fill in the blanks with the correct verb forms given in sequence:
"The teacher ____ the exercises which Nila ____."விடை: corrected, had prepared
- Match the sentences with their patterns and select the correct code:
(a) The teacher teaches a lesson – 1. SVOA
(b) The sun shines brightly – 2. SVC
(c) He broke his...விடை: 3 4 1 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups