வினா விடை · பொது ஆங்கிலம்
Choose the option which contains the correct sequence of words to be filled.
“Ranjith .................... and ............... his leg when he .................. from a bus.”
சரியான விடை: (C) slipped, injured, was alighting
விளக்கம்: வழுக்கி விழுதலும் காயமடைதலும் கடந்த காலச் செயல்கள் (slipped, injured); அப்போது நடந்துகொண்டிருந்த செயல் past continuous (was alighting) ஆகும். ஒரு செயல் நடந்துகொண்டிருக்கும்போது மற்றொன்று நிகழ்ந்தால் 'when + past continuous' வடிவம் வரும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொது ஆங்கிலம் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Choose the correct passive form of the sentence given below:
"We should help the poor."விடை: The poor should be helped
- Match the sentences with their patterns and select the correct code:
(a) The teacher teaches a lesson – 1. SVOA
(b) The sun shines brightly – 2. SVC
(c) He broke his...விடை: 3 4 1 2
- Form a new word by blending the words: news + broadcastவிடை: newscast
- "Not failure but low aim is crime", says Browning. What, according to Browning, is a crime?விடை: Not aiming high
- Select the complex sentence:விடை: We could not guess what he actually wanted
- Choose the correct verb: The United States ________ a big navy.விடை: has
- Match the characters with the relevant story titles and select the correct code:
(a) Mr Parsons – 1. Holiday
(b) Bishvambhar – 2. Reflowering
(c) Djinn – 3. A Man Wh...விடை: 3 1 4 2
- Choose the noun form of the verb ‘sing’.விடை: song
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups