வினா விடை · பொது ஆங்கிலம்
Select the correct sequence of prepositions:
“Could you meet me ...... 1 pm ...... Friday ...... the discussion ...... climate change?”
சரியான விடை: (C) at, on, for, on
விளக்கம்: குறிப்பிட்ட நேரத்திற்கு ‘at’ (at 1 pm), கிழமைக்கு ‘on’ (on Friday), நோக்கத்திற்கு ‘for’, பொருளுக்கு ‘on’ (discussion on) வரும். எனவே சரியான வரிசை at, on, for, on.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொது ஆங்கிலம் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Fill in the blank with the suitable preposition:
‘Banu and her friends sailed ............ the river.’விடை: down
- Choose the active form of the verb in the sentence:
“The house was struck by lightning”விடை: struck
- Fill in the blank with the correct word:
“The parcel was kept in the bike ............”விடை: carrier
- Fill in the blank with the correct word:
“My mother is a woman of ............ qualities”விடை: humane
- Identify the kind of sentence:
“The coffee is very hot and so I cannot drink it”விடை: compound
- Select the plural form of ‘deer’விடை: deer
- Select the plural form of ‘calf’விடை: calves
- Identify the word which is not a nounவிடை: pleasant
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups