வினா விடை · TET – அறிவியல்
செல்லின் உட்கருவில் அடங்கியுள்ளது எது?
சரியான விடை: (D) இவை அனைத்தும்
விளக்கம்: உட்கருவில் உட்கருச் சவ்வு, உட்கருச் சாறு (Nucleoplasm), உட்கரு மணி (Nucleolus), குரோமேட்டின் வலைப்பின்னல் ஆகியவை உள்ளன. உட்கருவை 1831-இல் இராபர்ட் பிரௌன் கண்டறிந்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மனித உடல் செல்களில் எத்தனை குரோமோசோம்கள் காணப்படுகின்றன?விடை: 46
- ஒரு வெப்பமான பொருள் கதிர்வீச்சின் மூலம் வெப்பத்தை விரைவாக இழக்க அதன் பரப்பு எவ்வாறு அமைய வேண்டும்?விடை: கருமையாகவும் சொரசொரப்பாகவும்
- பெண் குழந்தைக்கான பால் குரோமோசோம்கள்விடை: XX
- சிமெண்ட் தயாரிப்பில் குறிப்பிட்ட விகிதத்தில் பயன்படுத்தப்படுவது எது?விடை: இவை அனைத்தும்
- கஸ்குட்டா ஒரு ______ தாவரம் ஆகும்.விடை: ஒட்டுண்ணி
- அலுமினியத்தின் முக்கியத் தாது எது?விடை: பாக்சைட்
- மனித உடலில் குடல் தசை அலைவு இயக்கம் (Peristalsis) எங்கு நடைபெறுகிறது?விடை: இவை அனைத்தும்
- பின்வருவனவற்றில் பின்னுகொடி (Twiner) எது?விடை: அவரை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
