வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
செல்வச் சுரண்டல் கோட்பாட்டை (பொருளாதாரச் சுரண்டல்) முன்வைத்தவர் / The idea of Economic Drain was propounded by
சரியான விடை: (C) தாதாபாய் நௌரோஜி / Dadabhai Naoroji
விளக்கம்: தாதாபாய் நௌரோஜி தனது 'Poverty and Un-British Rule in India' (1901) நூலில் இந்தியச் செல்வம் பிரிட்டனுக்குச் சுரண்டிச் செல்லப்படுவதை 'செல்வச் சுரண்டல் கோட்பாடு' (Drain Theory) என விளக்கினார். அவர் 'இந்தியாவின் முதுபெரும் மனிதர்' (Grand Old Man of India) என்று அழைக்கப்படுகிறார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘சென்னை சுதேசி சங்கம்’ (Madras Native Association) தொடங்கப்பட்ட ஆண்டு / The Madras Native Association was started inவிடை: 1852
- எந்தச் சட்டம் பர்மாவை இந்தியாவிலிருந்து பிரித்தது? / Which Act separated Burma from India?விடை: 1935-ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் / Government of India Act, 1935
- 1925-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவராக இருந்தவர் / Who was the Congress President in 1925?விடை: சரோஜினி நாயுடு / Sarojini Naidu
- எந்தச் சட்டம் பர்மாவை இந்தியாவிலிருந்து பிரித்தது?விடை: இந்திய அரசுச் சட்டம் 1935
- வ.உ.சி. நிறுவிய சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் எந்த நாட்டுக்கும் இடையே கப்பல்களை இயக்கியது? / V.O.C.'s Swadeshi Steam Navigation Company operated ships between...விடை: இலங்கை / Sri Lanka
- காலவரிசைப்படுத்துக / Arrange in chronological order:விடை: கிலாபத் இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், சுயராஜ்ய கட்சி, வெள்ளையனே வெளியேறு இயக்கம் / Khilafat Movement, Non-Cooperation Mo...
- பொருத்துக (1857 புரட்சி) / Match the following (Revolt of 1857):<br />பட்டியல் I / List I – பட்டியல் II / List II<br />a) டெல்லி / Delhi – 1) இராணி லட்சுமிபாய் / Rani Lakshmibai<br...விடை: 2 1 4 3
- 1857ஆம் ஆண்டுப் புரட்சிக்குப் பின் இந்திய கவர்னர் ஜெனரல் எவ்வாறு அழைக்கப்பட்டார்? / After the 1857 revolt, the Governor-General of India was designated asவிடை: இந்திய அரசப் பிரதிநிதி / Viceroy of India
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
