Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘செல்வத்துப் பயனே ஈதல்’ என்ற வரி இடம்பெற்ற நூல்

சரியான விடை: (B) புறநானூறு
விளக்கம்: ‘செல்வத்துப் பயனே ஈதல்’ என்ற வரி நக்கீரர் பாடிய புறநானூற்றுப் பாடலில் (189) இடம்பெறுகிறது. செல்வத்தின் பயன் பிறருக்குக் கொடுத்தலே என்பது இதன் பொருள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 100. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சிலப்பதிகாரத்தில் மலைவாழ் மக்கள் ‘மரத்தின் கீழ் ஒரு பெண் தெய்வத்தைப் பார்த்தோம்’ என்றனர். இதில் மரம் என்பது எம்மரம்?விடை: வேங்கைமரம்
  2. கீழ்க்கண்டவற்றுள் கண்ணதாசனின் நாடகம் எது?விடை: இராசதண்டனை
  3. கம்பராமாயணத்தில் குகப்படலம் எந்தக் காண்டத்தில் உள்ளது?விடை: அயோத்தியா காண்டம்
  4. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?விடை: பாஞ்சாலி சபதம் ஐந்து சருக்கங்களைக் கொண்டது
  5. ‘பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய மாமலை பயந்த காமரு மணியும்’ என்ற புறநானூற்றுப் பாடலைப் பாடியவர்விடை: கண்ணகனார்
  6. கீழ்க்கண்டவற்றுள் வடதிராவிட மொழிகள் அல்லாதவை எவை?விடை: கூயி, நாய்க்கி
  7. விடை வகைகளுள் வெளிப்படையாக வருபவை எவை?விடை: சுட்டுவிடை, மறைவிடை, நேர்விடை
  8. ‘உலகம் யாவையும் தாமுள வாக்கலும் நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா’ என்ற கம்பராமாயணப் பாடல் எந்தக் காண்டத்தில் உள்ளது?விடை: பால காண்டம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions