வினா விடை · பொதுத் தமிழ்
விடை வகைகளுள் வெளிப்படையாக வருபவை எவை?
சரியான விடை: (C) சுட்டுவிடை, மறைவிடை, நேர்விடை
விளக்கம்: விடை எட்டு வகைப்படும்; அவற்றுள் சுட்டுவிடை, மறைவிடை, நேர்விடை ஆகிய மூன்றும் வெளிப்படை விடைகள். ஏவல், வினா எதிர்வினாதல், உற்றது உரைத்தல், உறுவது கூறல், இனமொழி ஆகிய ஐந்தும் குறிப்பு விடைகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 100. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய மாமலை பயந்த காமரு மணியும்’ என்ற புறநானூற்றுப் பாடலைப் பாடியவர்விடை: கண்ணகனார்
- கான மஞ்ஞைக்குக் கலிங்கம் ஈந்தவன்விடை: பேகன்
- கம்பராமாயணத்தில் குகப்படலம் எந்தக் காண்டத்தில் உள்ளது?விடை: அயோத்தியா காண்டம்
- ‘தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு’ – இதில் அமைந்துள்ள அணிவிடை: வேற்றுமை அணி
- சிலப்பதிகாரத்தில் மலைவாழ் மக்கள் ‘மரத்தின் கீழ் ஒரு பெண் தெய்வத்தைப் பார்த்தோம்’ என்றனர். இதில் மரம் என்பது எம்மரம்?விடை: வேங்கைமரம்
- பேராசிரியர் சுந்தரம் பிள்ளை எழுதாத நூல்விடை: புலவர் புராணம்
- ‘செல்வத்துப் பயனே ஈதல்’ என்ற வரி இடம்பெற்ற நூல்விடை: புறநானூறு
- மணிமேகலையில் உள்ள உட்பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: காதை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
