வினா விடை · TET – தமிழ்
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் எந்த ஆண்டு முதல் இயங்கி வருகிறது?
சரியான விடை: (D) 2008
விளக்கம்: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் 2008 முதல் சென்னையில் இயங்கி வருகிறது. தமிழ் 2004 ஆம் ஆண்டு இந்திய அரசால் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இணைச்சொற்கள் எத்தனை வகைப்படும்விடை: 3 வகை
- 'உமர் கய்யாம் பாடல்கள்' என்ற நூலை எழுதியவர் யார்?விடை: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
- 'பரமார்த்த குரு கதை' எழுதியவர்விடை: வீரமாமுனிவர்
- 'மாமுனிவர்' – இலக்கணக் குறிப்புத் தருகவிடை: உரிச்சொல் தொடர்
- தமிழ் நாடகத் தலைமையாசிரியர் என அழைக்கப்பட்டவர்விடை: சங்கரதாஸ் சுவாமிகள்
- ஆய்த எழுத்து பிறக்குமிடம்விடை: தலை
- ஐந்திணை ஐம்பது என்னும் நூலின் ஆசிரியர்விடை: மாறன் பொறையனார்
- நிகண்டுகளில் சிறப்பான நிகண்டுவிடை: சூடாமணி நிகண்டு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
