Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – தமிழ்

ஆய்த எழுத்து பிறக்குமிடம்

சரியான விடை: (A) தலை
விளக்கம்: நன்னூலின்படி ஆய்த எழுத்து தலையை இடமாகக் கொண்டு பிறக்கிறது. வல்லினம் மார்பிலும், மெல்லினம் மூக்கிலும், இடையினம் கழுத்திலும் பிறக்கின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஐந்திணை ஐம்பது என்னும் நூலின் ஆசிரியர்விடை: மாறன் பொறையனார்
  2. தமிழ் நாடகத் தலைமையாசிரியர் என அழைக்கப்பட்டவர்விடை: சங்கரதாஸ் சுவாமிகள்
  3. நிகண்டுகளில் சிறப்பான நிகண்டுவிடை: சூடாமணி நிகண்டு
  4. 'மாமுனிவர்' – இலக்கணக் குறிப்புத் தருகவிடை: உரிச்சொல் தொடர்
  5. குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்விடை: ஆறு
  6. 'பரமார்த்த குரு கதை' எழுதியவர்விடை: வீரமாமுனிவர்
  7. ‘செய்’ எனப்படுவதுவிடை: வயல்
  8. 'உமர் கய்யாம் பாடல்கள்' என்ற நூலை எழுதியவர் யார்?விடை: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions