வினா விடை · பொதுத் தமிழ்
“செவலையை வண்டியில் பூட்டு” – இதில் அமைந்துள்ள ஆகுபெயர்
சரியான விடை: (A) பண்பாகுபெயர்
விளக்கம்: ‘செவலை’ என்பது சிவப்பு நிறத்தைக் குறித்து, அந்நிறமுடைய காளையை உணர்த்துவதால் பண்பாகுபெயர். பண்பின் பெயர் அதனையுடைய பொருளுக்கு ஆகி வருவது பண்பாகுபெயர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 41. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘கப்பலை’ குறிக்கும் சொல்விடை: வங்கம்
- ‘தொடை விகற்பம்’ எத்தனை வகைப்படும்?விடை: 35
- பாரதியார் நடத்திய வார இதழ் எது?விடை: இந்தியா
- சங்க இலக்கியங்களின் மொத்த அடிகளின் எண்ணிக்கை (ஏறத்தாழ)விடை: 26350
- பதினெண் மேல்கணக்கு நூல்களுள் பத்துப்பாட்டில் மிகக் குறைந்த அடிகளை உடைய நூல்விடை: முல்லைப்பாட்டு
- திராவிட மொழிகள் எத்தனை பிரிவுகளாகப் பகுக்கப்படுகின்றன?விடை: 3
- உ.வே.சா. அவர்களின் தமிழ்த்தொண்டினைப் பெருமைப்படுத்தும் வகையில் இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டுவிடை: 2006
- பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர்விடை: துரைமாணிக்கம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
