Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘தொடை விகற்பம்’ எத்தனை வகைப்படும்?

சரியான விடை: (A) 35
விளக்கம்: மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை ஆகிய தொடைகள் சீர்களில் அமையும் விதத்தால் ஏற்படும் விகற்பங்கள் 35 என யாப்பிலக்கணம் கூறுகிறது. தொடை மொத்தம் எட்டு வகைப்படும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 41. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பாரதியார் நடத்திய வார இதழ் எது?விடை: இந்தியா
  2. “செவலையை வண்டியில் பூட்டு” – இதில் அமைந்துள்ள ஆகுபெயர்விடை: பண்பாகுபெயர்
  3. பதினெண் மேல்கணக்கு நூல்களுள் பத்துப்பாட்டில் மிகக் குறைந்த அடிகளை உடைய நூல்விடை: முல்லைப்பாட்டு
  4. ‘கப்பலை’ குறிக்கும் சொல்விடை: வங்கம்
  5. உ.வே.சா. அவர்களின் தமிழ்த்தொண்டினைப் பெருமைப்படுத்தும் வகையில் இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டுவிடை: 2006
  6. சங்க இலக்கியங்களின் மொத்த அடிகளின் எண்ணிக்கை (ஏறத்தாழ)விடை: 26350
  7. கடற்கரையில் உருவான பெருநகரங்களைக் குறிக்கும் பெயர்விடை: பட்டினம்
  8. திராவிட மொழிகள் எத்தனை பிரிவுகளாகப் பகுக்கப்படுகின்றன?விடை: 3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions